வர இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழகமெங்கும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் பணிகளை திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கியுள்ளது. அதனை முன்னிட்டு மல்லிப்பட்டினம் ஊராட்சி திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தாஜ் முகமது அவர்கள் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தளபதி மு.க ஸ்டாலின் அவர்களை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார். இது போன்று அனைத்து ஊராட்சிகளிலும் நியமிக்கப்பட்டுள்ள புதிய தலைவர்களை தளபதி ஸ்டாலின் அவர்களும் திமுகவின் இதர தலைவர்களும்,
வாரியாக சந்தித்து தேர்தல் சம்பந்தமான ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தளபதி மு.க ஸ்டாலினை சந்தித்த மல்லிப்பட்டினம் தாஜ் முகம்மது அவர்கள் ...# நாடாளுமன்றத் தேர்தல் ..!!
Mallinews
0

Post a Comment