பள்ளி குழந்தைகளை குறிவைக்கும் கும்பல் . . . !!!!!

தஞ்சாவூர் அடி நா என்னன்னு தெரியுமா ?
தஞ்சாவூர்
நேற்று மதியம் 2.30 மணியளவில் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் 7ஆம் வகுப்பு படிக்கும் நாக்கிடியான்பட்டி ஊரை சேர்ந்த சிறுமி
தஞ்சையில் உள்ள பள்ளியில் பயின்று வருகிறார் .பள்ளி நேரம்  முடிந்து விட்டு சொந்த ஊருக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தார் அச்சமயம்   அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அந்த சிறுமியின் அருகில் சென்று நான் உன் தந்தை என்று பொய் சொல்லி கடத்த முயன்றார். அப்பொழுது அந்த சிறுமி கத்தி அழுது கூப்பாடு போட்டது .உடனே  அருகில் உள்ளவர்கள் சந்தேகப்பட்டு அவனை பிடித்து  தர்மஅடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் .

Post a Comment

Previous Post Next Post