*சேதுபாவாசத்திரம் நகர எஸ்.டி.பி. ஐ கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வு ..!!*


தஞ்சை தெற்கு மாவட்டம், சேதுபாவாசத்திரம் நகர SDPI கட்சியின் புதிய நகர நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் SDPI கட்சியின் தஞ்சை தெற்கு  மாவட்ட பொது செயலாளர்.அப்துல்லா,மற்றும் மாவட்ட செயலாளர். அவ்ரங்கசீப் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நகர நிர்வாகிகள் ;

 நகர தலைவர்:கலீல்
 நகர செயலாளர் :சேக் முகமது.MBA
 பொருளாளர்:அபுதாஹிர்
 து.தலைவர்:பக்கீர்   முகமது
 து.செயலாளர்:ஜலால் .Bsc.

தகவல்:
         ஷேக் முகமது .MBA
         நகர செயலாளர்,
         SDPI கட்சி,
          சேதுபாவாசத்திரம் .


நகர தலைவர்:கலீல்

 நகர செயலாளர் :சேக் முகமது.MBA

பொருளாளர்:அபுதாஹிர்

 து.தலைவர்:பக்கீர் முகமது-

து.செயலாளர்:ஜலால் .Bsc

Post a Comment

Previous Post Next Post