சேதுபாவாசத்திரம் புதுத் தெருவைச் சார்ந்த பக்கீர் முகமது அவர்களது தந்தையும், அப்துல் ரவூப் அவர்களது அ மாமனாரும் ஆகிய ஹாஜா முகைதீன் அவர்கள் இன்று வபாத்தாகி விட்டார்கள்.
அவர்களது மறுமை வாழ்விற்காகவும், அவருடைய குடும்பத்திற்காகவும், அனைவரும் துஆ செய்யுங்கள்.
அன்னாரின் ஜனாஸா நாளை காலை 9 மணியளவில் சேதுபாவாசத்திரம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Post a Comment