அ.ம.மு.க உடன் கைகோர்த்த எஸ்.டி.பி.ஐ கட்சி ..!!

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் SDPI கட்சி, அமமுக வுடன் இணைந்து பணியாற்றுவது என முடிவு செய்துள்ளது.

தினகரன் உடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்த SDPI கட்சியின் தேசிய துணை தலைவர் KSSM . தெஹ்லான் பாகவி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மதவாத சக்திகளை முறியடிக்க அமமுக கட்சியுடன் இணைந்து பணியாற்றுவது என முடிவு செய்துள்ளோம், என கூறினார்.

மேலும், அமமுக சார்பில் SDPI கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Previous Post Next Post