தபால் துறையில் பிரிவு உபசார விழா. . .
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை
மல்லிப்பட்டினம்
தபால் நிலையத்தில் 40 வருடங்களாக பணிபுரிந்த
மல்லிப்பட்டினத்தை சேரந்த முகமது நிஷார் ஓய்வு பெற்றார்.
தபால் நிலைய அலுவலராக பனியாற்றிய நிசார் அவர்கள் ஓய்வு பெற்றதையொட்டி, அந்த அலுவலகத்தில் பிரிவு உபசார விழா நடந்தது. தபால் நிலைய அதிகாரி தலைமை தாங்கினார். அஞ்சல் ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர்.
பிறகு
தங்களது வாழ்த்துக்களையும்,
நன்றியினையும் தெரிவித்து அதிகாரிகள் ,அலுவலர்கள் ,ஊழியர்கள் சார்பாக நிசார் அவர்களை கௌரவிக்கபட்டார்.
தபால் துறை அதிகாரி நிஸ்தார் அவர்கள் மக்களிடையே 40 வருடகாலமாக மென்மையான போக்கை கையாண்டு மிகவும் பொறுமை உடையவர் ஆக திகழ்ந்து வந்த
வர்.

Post a Comment