அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு மர்ஹூம் லெப்பை தம்பி அவர்களின் மகனாரும், மர்ஹும் லெப்பை கனி அவர்களின் மருமகனும், மர்ஹும் உமர் லெப்பை ,மர்ஹும் அலியார் இவர்களின் மருமகனும் ,மர்ஹும் இஸ்மாயில், மர்ஹும் அஹமது ஹாஜா இவர்களின் சகோதரரும், மர்ஹும் அபூபக்கர், மர்ஹும் ஹபீப் முஹம்மத் ஆலீம், மர்ஹும் இதயத்துல்லா, ஜமால் முஹம்மது இவர்களின் மச்சானும், எ எஸ்.பி முஹம்மது மைதீன் அவர்களின் மாமனாரும், இர்ஃபான் அசரப் ,அன்வர் இவர்களின் அப்பாவும், அப்துல்லா ,ராஷித் சேக்ராஷித், ஹாஜா மைதீன் ,இவர்களின் தகப்பனாரும் ஆகிய, எம்.எல்.ஏ அபுல் ஹசன் அவர்கள் இன்று காலை 3-35 மணி அளவில் வபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னாரின் ஜனாஸா கடற்கரை தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் அஸர் தொழுகை பிறகு நல்லடக்கம் செய்யப்படும்.
Post a Comment