மல்லிப்பட்டினம் மரண அறிவிப்பு ~ S.R காதர் சாகிப் அவர்கள் ..!!

மல்லிப்பட்டினம் மரன அறிவிப்பு*

திப்பு சுல்தான் தெருவைச் சார்ந்த ...

SRK அசன் முகைதீன்
SRK முகமது ராபீக்
SRK மாலிக்
இவர்களின் தகப்பனார் ஆகிய

*S.R காதர் சாகிப்* அவர்கள்
இன்று காலை
வபாத் ஆகி விட்டார்கள் ...

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீவூன் ...!!

இவர்களின் மறுமை வாழ்விற்காக அனைவரும் துஆ செய்யுங்கள் ..!!

1 Comments

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்........

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post