மல்லிப்பட்டினம் சின்னமனையைச் சேர்ந்த காசி நாதன் (54) என்பவர் தனது வீட்டில் வைத்து கஞ்சா பாக்கெட் போட்டு விற்பனை செய்வதாக போலிசாருக்கு தகவல் கிடைத்தது .
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அவரது வீட்டை சுற்றிலும் சோதனை மேற்க்கொண்டனர்.
அப்போது அவர் வீட்டில் இருந்த 750 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது .இதையடுத்து
கஞ்சாவை பறிமுதல் செய்து
காசி நாதனை கைது செய்தனர்.

Post a Comment