சமூக சேவை விருது பெற்ற மல்லிப்பட்டினம் நாகூர் கனி

அதிராம்பட்டினம், அக்.12

அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளுர் பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி, வெளிச்சம் தொலைக்காட்சி ஆகியோர் இணைந்து நடத்திய சிறப்பு பட்டிமன்றம் நிகழ்ச்சி அதிராம்பட்டினம் லாவண்யா திருமண மஹாலில் 12/10/2019  சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் பள்ளிமானவிகள் அணி,அணியாக பங்கேற்று பேசினர்.
இந்னிகழ்வில் சேவையாளர்கள்,சாதனையாளர்களுக்கு விருது வழங்கபட்டது.

இதில்
மல்லிப்பட்டினத்தை சார்ந்த நாகூர் கனி என்பவருக்கு சிற்நத சமூக சேவகர் விருது வழங்கி கவுரவிக்கபட்டது


விருது பெற்ற மல்லியை சேர்ந்த நாகூர் கனி க்கு
மல்லி நியூஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிரோம்

Post a Comment

Previous Post Next Post