#_ அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ..!!
#_ இன்ஷா அல்லாஹ் ..!!
அருள் கொடுத்து, பொருள் கொடுத்து அழியா மறை தந்த ஏக இறைவனின் திருப்பெயரால், மல்லிப்பட்டினம் புதுமனைத் தெரு, புதிய பள்ளிவாசல் கட்டுமான பணிகள் துவங்க உள்ளது.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மல்லிப்பட்டினம் புதுமனை தெரு, புதிய பள்ளிவாசல் கட்டுமானப் பணிகளைத் துவங்க, இன்ஜினியர்களுடன் கலந்தாலோசித்து வருகின்ற 21.10.2019 அன்று வேலையை தொடங்க மல்லிப்பட்டினம் ஜமாஅத் நிர்வாக கமிட்டியால் முடிவு செய்யப்பட்டுள்ளது, என ஜமாஅத் நிர்வாகம் எங்களிடம் (மல்லி நியூஸ்) தெரிவித்துள்ளது.
ரூபாய் 70 லட்சம் மதிப்பீட்டில், அழகிய தோற்றத்துடன் ,அல்லாஹ்வின் இல்லத்தை கட்டி எழுப்ப ஜமாத் நிர்வாக கமிட்டியால் முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் எங்களிடம் தெரிவித்துள்ளது.
அல்லாஹ்வின் இல்லத்திற்கான கட்டுமானப் பணிகளுக்கு அனைத்து உறவுகளும் வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஏற்கனவே பணமாகவும், பொருளாகவும் தருகின்றோம் என அறிவித்த உறவுகளும், விரைந்து வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
நீங்கள் பணமாக வாரி வழங்க வேண்டிய வங்கிக்கணக்கு எண் :-
0833020000184,
IFSC IOBA0000833,
Indian overseas Bank,
Mallipattinam (Branch).
மேலும் தகவல்களுக்கு ஜமாஅத் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளுங்கள் :-
#_ஜமாஅத் தலைவர் =8903150513
#_ஜமாஅத் செயலாளர் =9791703484
#_துணைத்தலைவர் =9443587242
#_ஜமாத் பொருளாளர் =8220070672
(யார் ஒரு பள்ளிவாசலை கட்டுவதற்கு உதவுகிறார்களோ அல்லாஹ் அவர்களுக்கு சுவனத்தில் ஒரு மாளிகையை அமைத்து தருகின்றான். அந்த மாளிகையை பெறக்கூடிய நபர்களாக நாம் அனைவரையும் அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக .. ஆமீன் ..!!)
இங்கனம் :-
ஜமாஅத் நிர்வாக கமிட்டி (நிர்வாகிகள்),
மல்லிப்பட்டினம்.
இப்படிக்கு அன்புடன் :-
மல்லி நியூஸ் குழுமம் ..!!
~( வஸ்ஸலாம்)~

Post a Comment