பேராவூரணி - சேதுபாவாசத்திரம் பகுதியில் நாளை மின்தடை பேராவூரணி துணைமின் நிலையத்தில் மாதாந்திர . பராமரிப்பு பணிகள் நாளை ( புதன்கிழமை ) நடைபெறுகிறது . இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 . 30 மணி வரை பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது . பேராவூரணி , காலகம் , குருவிக்கரம்பை , பூக்கொல்லை , ரெட்டவயல் , பெருமகளூர் , உடையநாடு , சேதுபாவாசத்திரம் , மல்லிபட்டினம் , நாடியம் , பள்ளத்தூர் , சாள்ளம்பட்டி , ஒட்டங்காடு , திருச்சிற்றம்பலம் , வாகொல்லைக்காடு , குறிச்சி , ஆவணம் , சாணாகரை . படப்பனார்வயல் , மணக்காடு , பட்டத்தரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் நாளை யன்நிறுத்தம் செய்யப்படுகிறது.
நாளை மல்லிப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்தடை ..!!
Malli news
0

Post a Comment