மல்லிப்பட்டினம் மரண அறிவிப்பு ..!
காசிம் அப்பா தெருவை சேர்ந்த
சேக் அப்துல்லாஹ் அவர்களின் மனைவியும், நௌதா மற்றும் சல்மா பீவி இவர்களின் தாயாருமாகிய அமீர் பீவி அவர்கள் வபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.!
அன்னாரின் மறுமை வாழ்விற்காக அனைவரும் துவா செய்யுங்கள்.!
Post a Comment