சேதுபாவாசத்திரத்தில் வேனும் காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து .! 5 பேர் படுகாயம் .!

சேதுபாவாசத்திரத்தில் வேனும் காரும்  நேருக்கு நேர் மோதி கோர விபத்து .! 5 பேர் படுகாயம் .!





இன்று காலை சேதுபாவாசத்திரம் அருகே கழுமங்குடா  ஈ.சி.ஆர் சாலையில் துவரங்குறிச்சியில் இருந்து வந்து கொண்டிருந்த வேணும், கேரளாவில் இருந்து வந்து கொண்டிருந்த காரின் டயர் வெடித்து எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இதில் கேரளாவை சேர்ந்த காரில் இருந்த 4 பேரும் வேனின் டிரைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 5 பேரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மற்றவர்கள் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்

Post a Comment

Previous Post Next Post