மல்லிப்பட்டினத்தின் முக்கிய பிரமுகர்கள்,தலைவர்கள்,நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்திப்பு
மல்லிப்பட்டினத்தின் ஊர் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், மற்றும் தலைவர்களை
தேசிய மனித உரிமை ஆனைய தஞ்சை மாவட்ட தலைவர் *SRK அசன் முகைதீன்* அவர்கள் மரியாதை நிமித்தமாக ஊரில் உள்ள முக்கியஸ்தர்களை சந்தித்து பொன்னாடை அனிவித்து வாழ்த்து பெற்றார்.
*இச்சந்திப்பில்
மல்லிப்பட்டினம்
திரு.v *வெங்கடாசலம்* சேதுபாவாசத்திரம் ஒன்றிய துனை பெருந்தலைவர்,
ஜனாப். அல்லாபிச்சை
முன்னாள் ஜமாத் தலைவர்,
*VMR முகமது ராபிக்
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் திமுக தஞ்சை மாவட்ட மீனவரனி அமைப்பாளர்.
* நாகூர் கனி
இந்திய தேசிய காங்கிரஸ் சிறுபான்மை துறை மாவட்ட துனைத் தலைவர்
MKM. *அபுதாஹிர்*
முன்னாள்,டாப்கோ பெட் தலைவர்,
முன்னாள் மாவட்ட மீனவரனி செயலாளர்,
முன்னாள் மீனவ கூட்டுறவு சங்க தலைவர்.,
ஜனாப்,HNM *பசுலுல் ஹக்* முன்னாள் ஜமாத் செயலாளர், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர்
PM *நூர்தீன்*
திமுக பிரமுகர்
மல்லிபட்டினம்
ஜனாப் ஹாஜி *கமருதீன்*
ஜமாத் தலைவர்
மல்லிப்பட்டினம்
ஹாஜியார்,ஹாஜி *MLA அப்துல் முத்தலீப்*
ஆகியோர்களை மரியாதை நிமித்தமாக சந்திந்து பொன்னாடை அனிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Post a Comment