மல்லிப்பட்டினம் துறைமுக பகுதியில் அடையாள தெரியாத பெண் சடலம் மீட்பு..


 மல்லிப்பட்டினம் துறைமுக பகுதிக்கு பல்வேறு ஊர்களிலிருந்து மீன் இறால் போன்றவைகள் வாங்குவதற்கு வருகை தருவது வழக்கம்.இந்நிலை யில் இன்று காலை அடையாளம் தெரியாத சடலத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.உடனே சேதுபாவாசத்திரம் காவல் ஆய்வாளர் திரு.அண்ணாதுரை அவர்களுக்கு தகவல் கொடுக்கபட்டு விசாரனை மேற்கொண்டதில் அதிராம்பட்டினம் பகுதியை சார்ந்தவர்  என்பது தெரியவந்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post