பிறந்த நாளிலே உயிர் பிரிந்த சோகம்



* ஜெ. அன்பழகன் காலமானார்/திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்

* கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஜெ.அன்பழகன் தனியார் மருத்துவமனையில் 2ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்

* உடல்நிலை மோசமடைந்த நிலையில் காலை 8 மணியளவில் உயிர் பிரிந்ததாக தகவல்

*இன்று அவருக்கு 62 வது பிறந்த நாள் குறிபிடதக்கது.

*பிறந்த நாளிலே உயிர் பிரிந்த சோகம்

*கொரானா தொற்றால் பலியான முதல் MLA

*தொற்றுநோய் விதிகளின் படி ஜெ.அன்பழகன் உடல் சுகாதாரத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது*


Post a Comment

Previous Post Next Post