இராமநாதபுரம் மாவட்டம்,ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து - 8 பேர் படுகாயம்.விபத்தில் சிக்கியவர்கள் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு காவல்துறையினர் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Post a Comment