தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிபேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, அரியலூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், சிவகங்கை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Post a Comment