மல்லிப்பட்டினத்தில் புதிய ஆவின் பாலகம் வருகின்ற நவம்பர் 21,2022 திங்கட் கிழமை பேருந்து நிலையம் அருகே திறக்கப்பட இருக்கிறது.
ஆவின் பாலகம் திறப்புவிழாவையொட்டி 1லிட்டர் ஆவின் பால் வாங்குபவர்களுக்கு 1/4லிட்டர் ஆவின் பால் இலவசமாக வழங்கப்படும்.மேலும் மாவட்டத்திலே முதன்முறையாக தந்தூரி டீ கிடைக்கும்.
பால்,தயிர்,மோர்,வெண்ணெய்,நெய்,பன்னீர்,பால்பேடா,பால்பவுடர்,பிளவர் மில்க்,ஐஸ்கிரீம்,ரசகுல்லா, குலாப்ஜாமூன்,சாக்லெட், குல்பி &லெஸி ஆகிய ஆவின் தயாரிப்புகள் கிடைக்கும்.
ஆர்டரின் பேரில் விசேசங்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் குறித்த நேரத்தில் டோர் டெலிவரி செய்யப்படும்.

Post a Comment