மரண அறிவிப்பு - புதுமனைத் தெரு ஹாஜா அலாவுதீன் அவர்களின் தாயார்...



மல்லிப்பட்டினம் புதுமனைத் தெரு மரண அறிவிப்பு 

மர்ஹீம் கா.செ. முஹம்மது நூர்தீன் அவர்களின் தங்கையும் 

மர்ஹும் மீ.மூ. மீரா முகைதீன் அவர்களின் மனைவியும் 

ஹாஜா அலாவுதீன் அவர்களின் தாயாருமாகிய 

ரஹ்மத் அம்மாள் அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்

Post a Comment

Previous Post Next Post