நெருங்கும் சலனம் :
நாகையிலிருந்து சுமார் 340 KM தொலைவில் தீவிர காற்றழுத்தத் தாழ்வு பகுதி மையம் (93B)
கடலோர பகுதிகளில் பலத்த மழை தொடரும்
நேரம் செல்ல செல்ல #தெற்கு #வடக்கு மற்றும் #மேற்கு உள் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யும்
நாளை நவம்பர் 12 ஆம் தேதி அதிகாலை காரைக்காலுக்கு மிக அருகே நாகப்பட்டினத்தை மையமாக வைத்து காற்று சேதம் எதுவுமின்றி நல்ல மழையுடன் கரையை கடக்கிறது தீவிர காற்றழுத்தத் தாழ்வு பகுதி.
இதையும் படியுங்கள் : அதிராம்பட்டினத்திற்கும் தரங்கம்பாடிக்கும் இடையே நவ-11 இரவு கரையைக் கடக்கிறது வங்கக்கடல் சலனம்...!

Post a Comment