சர்வதேச மனித உரிமைகள் கூட்டமைப்பின் மாநில தலைவராக அசன் முகைதீன் நியமனம்.!
புதியவன்0
சர்வதேச மனித உரிமைகள் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநில தலைவராக தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினத்தை சேர்ந்த அசன்முகைதீன் செயல்பாடுகளின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Post a Comment