கடலோர டெல்டா மாவட்டங்களில் இன்று இரவு முதல் கனமழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம் தகவல்...!


காற்றழுத்தத் தாழ்வு நிலை தொடர்ந்து இலங்கை அருகே மையம் திருவாரூர், தஞ்சாவூர், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர டெல்டா மாவட்டங்களில் இன்று நவம்பர் 3 , இரவு / நள்ளிரவு முதல் மீண்டும் மழையின் தீவிரம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டத்தில் மிக கனமழை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு நாட்களுக்கு காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் விட்டு விட்டு மழை தொடரும்

Post a Comment

Previous Post Next Post