2024 மக்களவை தேர்தலில் திமுக & கூட்டணி கட்சிகளுக்கு தேர்தல் பிரச்சாரப் பணிகளில் மக்கள் நீதி மய்யம்.இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.
2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கீடு.
நாட்டிற்காக திமுக கூட்டணியில் இணைந்துள்ளதாகவும் செய்தியாளர் சந்திப்பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.


Post a Comment