பட்டுக்கோட்டையில் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக ரயில் மறியல் அழைப்பு.!

 


டெல்லியில் போராடும் விவசாயிகளை சுட்டுக் கொலலாதே,குறைந்தபட்ச ஆதார விலைக்கு நிரந்தர சட்டம் கொண்டு வா, வேளாண்மைக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை திரும்ப பெறு,எம் எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்று,வேளாண் கடன் முழுமையும் நிபந்தனையற்ற தள்ளுபடி செய்திடு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டுக்கோட்டை ரயில் நிலையம் மறியல் போராட்டம் வருகின்ற(மார்ச்.10) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் நடைபெற இருக்கிறது.இப்போராட்டத்தில் அனைத்து விவசாயிகளும்,பொதுமக்களும் கலந்துக் கொள்ளும்படி அழைப்பு விடுத்துள்ளனர்.


Post a Comment

Previous Post Next Post