இ-சேவை மையங்கள் மூலமாகவும் ஓட்டுநர் பழகுநர் உரிமத்திற்கு (LLR) விண்ணப்பிக்கலாம் என மாநில போக்குவரத்து ஆணையர் அறிவித்துள்ளார். மேலும், தொடர்ந்து அனைத்து மோட்டார் வாகனத்துறை மூலம் பொதுமக்கள் பெறக்கூடிய அனைத்து சேவைகளையும் இ-சேவை மையம் மூலம் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இனி வாக ஓட்டுநர் உரிமம் பெற எங்கும் அலைய வேண்டிய தேவை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment