நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டதாக மத்திய அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, குடியுரிமை திருத்தச் சட்ட விதிகளுக்குத் தடை விதிக்குமாறு மனு தாக்கல் செய்துள்ளது.
%20(7).jpeg)
Post a Comment