Homeஅமீரகம் சவுதியில் பிறை தென்பட்டது.! புதியவன் Sunday, March 10, 2024 0 சவுதி அரேபியாவில் பிறை தென்பட்ட காரணத்தால் நாளை (மார்ச் 11) திங்கட்கிழமை ரமலான் பிறை ஒன்று என அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு தராவீஹ் தொழுகை நடைபெறும்.
Post a Comment