சேதுபாவசத்திரம் அருகே இறால் பண்ணையில் இளைஞர் ஒருவர் காயங்களுடன் இறந்து கிடந்ததால் பரபரப்பு.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள சேதுபாவசத்திரம்
காரங்குடா பகுதியில் உள்ள இறால் பண்ணையில் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் கணேசமூர்த்தி வயது 36 என்பவர் வேலை பார்த்து வந்த
நிலையில் இன்று இறால் பண்ணையில் காயங்களுடன் இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது இது குறித்து அருகில் இருந்தவர்கள் சேதுபாவசத்திரம்
போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் மர்மமான முறையில் இறந்த கிடந்த கணேச மூர்த்தியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வு செய்வதற்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தஞ்சையில் இருந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு
கணேசன் மூர்த்தி இறப்பு குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
இறால் பண்ணையில்
இளைஞர் ஒருவர் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

%20(5).jpeg)
Post a Comment