மல்லிப்பட்டினம் பகுதியில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் தீவிர பிரச்சாரம்.!

 


தஞ்சாவூர் மாவட்டம் சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் கள்ளிவயல் தோட்டம் கிளை பூத் எண் 99,100,101 மற்றும் 103 ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் மற்றும் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு கால சாதனைகளை 2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை உள்ள சிறப்பு அம்சங்களையும் ஒவ்வொரு வீடாகச் சென்று விளக்கப்பட்டது.

இந்நிகழ்வில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட,ஒன்றிய,கிளை பிரதிநிதிகள்,உறுப்பினர்கள் கலந்துக்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.







Post a Comment

Previous Post Next Post