மல்லிப்பட்டினம்,அதிரை பகுதிகளில் பிறை பார்க்கப்பட்டது.!

 




ஹிஜ்ரி(1445) ரமலான் மாதத்தின் முதல்பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய

நாளான இன்று 11 - 03- 24 திங்கட்கிழமை மஹ்ரிப் நேரத்தில் மல்லிப்பட்டினம்,அதிராம்பட்டினம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பிறை தென்பட்டது.

  

Post a Comment

Previous Post Next Post