தமிழகத்தில் சிஏஏ நடைமுறைப்படுத்தப்படாது.தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது"
மத்திய பாஜக அரசு நடைமுறைப்படுத்திய சிஏஏ, இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது"
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கேரளாவைத் தொடர்ந்து தமிழக அரசும் சிஏஏ-க்கு எதிராக முடிவு
Post a Comment