மல்லிப்பட்டினம், திப்பு சுல்தான் தெருவை சேர்ந்த மரஹூம் செய்யது முகமது மகளும்,மர்ஹூம் முகமது யாசீன்,தீன் முகமது ஆகியோரின் சகோதரியும், ப்ளூ ஸ்டார் மொபைல் A.ஜமால் முகைதீன் மனைவியும்,பிலால் முகமது தாயாருமாகிய ரபிலா பேகம் அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்யவும்.
.jpeg)
Post a Comment