திமுக, விசிக தொகுதி பங்கீடு - கையெழுத்து
திமுக - விசிக இடையிலான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் உடன்பாடு
இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து
தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் முதல்வர் ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் கையெழுத்து
திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு
திமுக கூட்டணியில் 3 தொகுதிகளை ஒதுக்குமாறு விசிக சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக-வுக்கு 'இரண்டு தொகுதிகள்' சிதம்பரம்(தனி) ,விழுப்புரம்(தனி) ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
விசிக இரண்டு தொகுதியிலும் 'தனி சின்னத்தில்' போட்டியிடும்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர்.தொல்.திருமாவளவன் MP பேட்டி
திமுக கூட்டணியில் விழுப்புரம் (தனி), சிதம்பரம் (தனி) ஆகிய 2 தொகுதிகள் விசிகவுக்கு ஒதுக்கீடு
பிற கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிந்த பின் ஒதுக்கப்பட்ட தொகுதிகள் இறுதி செய்யப்படும் - திருமாவளவன்

Post a Comment