மல்லிப்பட்டிணத்தில் இந்தியா கூட்டணி கட்சியினர் சூறாவளி பிரச்சாரம்.!

 



தஞ்சை மாவட்டம், சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி,மல்லிப்பட்டிணத்தில் திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் வீடு,வீடாக சென்று தஞ்சை தொகுதியில் போட்டியிடும் முரசொலிக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியின் நிர்வாகிகள் பங்கெடுத்தனர்.




Post a Comment

Previous Post Next Post