அதிராம்பட்டினம் மரண அறிவிப்பு~ சங்கை முஹம்மது(வயது 27) அவர்கள்.!

 


அதிராம்பட்டினம் ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை முகம்மது.கடந்த சனிக்கிழமை சாலை விபத்தில் சிக்கினார். இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நள்ளிரவு மரணமடைந்தார்.இவர் ஷிஃபா மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.சமுதாய பணிகளையும் மேற்கொண்டு வந்தார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

அன்னாரது நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்

Post a Comment

Previous Post Next Post