மல்லிப்பட்டினத்தில் மேலதாளங்கள் முழங்க திமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு.!

 


மல்லிப்பட்டினம் கடைவீதியில் வாக்கு சேகரிக்க வந்த தஞ்சை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் முரசொலிக்கு மல்லிப்பட்டினம் கிளை திமுக சார்பில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.மேலும் மாவட்ட கழக பிரதிநிதி ஹபீப் முஹம்மது சிறப்பு ஏற்ப்பாட்டின் பேரில் மேலதாளங்கள்,குதிரை ஆட்டம் போன்ற வேடிக்கை நிகழ்ச்சிகளுடன் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள்,உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.





Post a Comment

Previous Post Next Post