நாளை(ஏப்.7) ஞாயிற்றுக்கிழமை காலை 8 .00 மணி அளவில் மல்லிப்பட்டினம் கடைவீதியில் தஞ்சை பாராளுமன்ற வேட்பாளர் முரசொலி அவர்கள் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குகள் சேகரிக்க வருகை தர உள்ளார்கள் .திமுக கழக உடன்பிறப்புகள் இந்திய கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறது
.jpeg)
Post a Comment