அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெரு பேருந்து நிலையம் அருகே பிரமாண்டமாய் மிக பிரமாண்டமாய் புதியதாக மல்லிப்பட்டிணம் ப்ளூ ஸ்டார் மொபைல்ஸ் நிறுவனத்தின் ப்ளூ ஸ்டார் மொபைல்ஸ் மற்றும் ஹோம் அப்ளையன்ஸ் சோ ரூம் நாளை(ஏப்.7) ஞாயிற்றுக்கிழமை காலை திறக்கப்பட உள்ளது.
இங்கே பல்வேறு முன்னணி கம்பெனிகளின் டிவிகள், வாசிங் மெசின்கள்,AC போன்ற ஹோம் அப்ளையன்ஸ்கள் எங்குமே கிடைக்காத மொத்த விலையிலே இங்கே வாங்கி கொள்ளலாம்.
மேலும் சாம்சங்,ஐபோன்,ரியல்மீ,வீவோ போன்ற கம்பெனிகளின் புதிய மற்றும் பழைய மொபைல்கள் ஆன்லைன் விலையை விட மிக
குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும்.
மொபைலுக்கு தேவையான உதிரி பாகங்கள், மொபைல் சர்வீஸ் செய்து தரப்படும்.
மேலும் புதிய ஷோரூம் திறப்பு விழா பேனரை ஸ்டேடஸ் வைப்பவர்களுக்கு பல்வேறு பரிசுகள் காத்து இருக்கின்றன.
டிவிகள் குறைந்த விலையில் தரப்படும்,பல்வேறு மாடல்கள் உள்ளன,வந்து பாருங்கள், பிடித்ததை மன திருப்தியுடன் அள்ளி செல்லுங்கள்.



Post a Comment