மல்லிப்பட்டினம் அல்ஷாஃபி மருத்துவமனையில் இலவச இரத்த அழுத்த பரிசோதனை.!

 


தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் அல் ஷாஃபி மருத்துவமனையில் உயர் இரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு  மே 21 முதல் மே 31 வரை 11 நாட்கள் இரத்த அழுத்த பரிசோதனை(BP) இலவசமாக பரிசோதனை செய்யப்படும் என்பதை மருத்துவ நிர்வாகம் அறிவித்து உள்ளது.


அல்ஷாஃபி மருத்துவமனை

91 9566276571

Post a Comment

Previous Post Next Post