பட்டுக்கோட்டையில் அன்னதானம் சிவி சேகர் பங்கேற்பு.!



 கழகப் பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர், புரட்சித் தமிழர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் 70 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக கிளை சார்பில் தஞ்சை தெற்கு மாவட்ட கழக செயலாளர்  சி.வி.சேகர்BABL.Ex.M.L.A

அவர்கள் மாபெரும் அன்னதான விழாவை  தலைமையேற்று நடத்திவைத்தார்.

பட்டுக்கோட்டையில் அதிமுக சார்பாக நடைபெற்ற மற்றும் மாநில,மாவட்ட,ஒன்றிய, நகர,வார்டு,கிளைக் கழக பொறுப்பாளர்களுக்கும்,மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கும்,மகளிர் அணி பொறுப்பாளர்களுக்கும் எங்களுடைய அழைப்பை ஏற்று வருகை புரிந்துசிறப்பித்தமைக்கு கள்ளி வயல் தோட்டம் கிளையின் சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றியினை கள்ளிவயல் தோட்டம் கிளையை சேர்ந்த முகைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.




Post a Comment

Previous Post Next Post