அமீரகத்தில் ஹஜ் பெருநாள் தொழுகைக்கான நேரங்கள் வெளியீடு

 


நாளை 16_06_2024  ஞாயிறு அன்று 

அபுதாபி சிட்டியில் அதிகாலை 5:50 மணிக்கு

அய்னில் அதிகாலை 5:44 மணிக்கு 

ஷார்ஜாவில அதிகாலை 5:44 மணிக்கு 

அஜ்மான்.மற்றும் உம் அல் குவைன்  அதிகாலை 5:44 மணிக்கும் 


துபாயில் அதிகாலை 5.45 மணிக்கு 

ரஸ் அல் கைமா மற்றும் ஃபுஜைரா  அதிகாலை 5:41 மணிக்கு  


நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அனைத்து உறவவுகளுக்கும் மல்லி நியூஸ் குழுமம் சார்பாக ஹஜ் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறது.

Post a Comment

Previous Post Next Post