குவைத் தீ விபத்தில் பேராவூரணியை சேர்ந்தவர் பலி.!

 



குவைத் மங்காஃப் பகுதியில் தொழிலாளர்கள் தங்கி இருந்த கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தஞ்சை மாவட்டம் பேராவூரணி, ஆதனுர் பகுதியில் வசித்து வந்த ஆனந்த் மனோகரன் மகன் புனாப் ரிச்சார்ட் ராய் வயது (28) மூச்சு திணறல் காரணமாக உயிரழந்தார்.

Post a Comment

Previous Post Next Post