Home மரண அறிவிப்பு~ S.M பாக்கர் அவர்கள்.! புதியவன் Thursday, June 20, 2024 0 இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலத் தலைவர் அன்பு சகோதரர் எஸ் எம் பாக்கர் அவர்கள் சற்றுமுன் நம்மை விட்டு பிரிந்தார்இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். அவருடைய மறுமை நாளுக்காக வேண்டி அனைவர்களும் துவா செய்யுங்கள்
Post a Comment