தஞ்சை ஆட்சியர் மாற்றம்.!

  


தமிழ்நாட்டில் 10 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்!

கடலூர் மாவட்ட ஆட்சியர் - சிபி ஆதித்யா செந்தில் குமார்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் - சந்திரகலா 

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் - அருணா 

நீலகிரி மாவட்ட ஆட்சியர் - லக்ஷ்மி பவ்யா தனீரு 

தஞ்சை மாவட்ட ஆட்சியர் - பிரியங்கா

நாகை மாவட்ட ஆட்சியர் - ஆகாஷ் 

அரியலூர் மாவட்ட ஆட்சியர் - ரத்தினசாமி

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் - அழகுமீனா

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் - கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் - சிம்ரன்ஜீத் சிங் காலோன்





Post a Comment

Previous Post Next Post