இந்திய இளைஞர்களுக்கு இரண்டு வருட இலவச லண்டன் விசா உடனே அப்ளை செய்யவும்.!

 


இங்கிலாந்து, இந்திய இளைஞர்களுக்காக ஒரு அரிய வாய்ப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது 18 முதல் 30 வயதுடையவர்களுக்கு மாத்திரமே என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  


இந்த விசாவுக்கு விண்ணப்பிபவர்கள் 2 வருடங்கள் இங்கிலாந்தில் வசிக்கவும் வேலை செய்யவும் முடியும் என கூறப்பட்டுள்ளது. இந்த விசாவிற்கு விண்ணப்பிக்கும் முன் நீங்கள் தகுதியுடையவரா என்று சரிப் பார்க்க வேண்டும்.


தகுதியுடையவராயின் உங்களிடம் இந்த சிறப்பம்சங்கள் காணப்பட வேண்டும்.

கட்டாயம் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.

18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேவையான தகுதி வேண்டும்.

252,518.95 ரூபா சேமிப்பாக இருக்க வேண்டும். 

கால எல்லை

நீங்கள் தகுதியுடையவர் என நீங்கள் கண்டறிந்தால் 30 நாட்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் 6 மாதங்களுள் நீங்கள் இங்கிலாந்திற்கு செல்ல வேண்டும். 

உங்கள் விசா செல்லுபடியாகும் போது நீங்கள் எந்த நேரத்திலும் UK க்குள் நுழையலாம் மற்றும் நீங்கள் தங்கியிருக்கும் போது எந்த நேரத்திலும் வெளியேறலாம்.

உங்கள் விசா வழங்கப்பட்ட பிறகு நீங்கள் 31 வயதை அடைந்தால், உங்கள் விசா செல்லுபடியாகும் வரை நீங்கள் இங்கிலாந்தில் தங்கலாம்.


அங்கு சென்றால் என்ன செய்ய முடியும்?சுயத்தொழில் செய்யலாம். படிக்கலாம்.  

குடும்ப உறுப்பினர்களை சேர்க்கலாமா?

குடும்ப உறுப்பினர்களுக்கு விண்ணப்பிக்க முடியாது. தனித்தனியாக தான் இந்த விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும்


விசா குறித்து அறிய கீழே உள்ள லிங் செல்லவும்

India Young Professionals Scheme 

2 years Uk Work Permit visa: ballot system

🇮🇳👇🇬🇧

This guidance explains how to enter the ballot to apply for the India Young Professionals Scheme visa, and how the ballot system works.  Source: GOV.UK https://search.app/FYrYDBCG2GPKm5m48

Post a Comment

Previous Post Next Post