அதிரையில் சுவைத்து பார்க்கலாம் வாங்க...!

 


அதிராம்பட்டினம் பாரத் பெட்ரோல் பங்க் எதிர்ப்புறம் பிலால் நகரில் 27.10.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 

ஜூலைஹா காஃபே & ரெஸ்டாரன்ட் உதயமாக இருக்கிறது. 

இங்குநாம் எதிர்பார்க்கும் அனைத்து விதமான உணவு வகைகளையும் மிகக் குறைந்த விலையில் சுத்தமாகவும் தரமாகவும் சுவைத்து பார்க்கலாம் வாங்க...!!! சென்று பார்ப்போம்...

Post a Comment

Previous Post Next Post