மல்லிப்பட்டினம் உமறுப்புலவர் தெரு மர்ஹூம் செ.ரா.காதர் சாகிப் மகனும் SRK.அசன் முகைதீன்,SRK.முகமது ராபிக் ஆகியோரின் சகோதரரும் S.யாசின் அகமதின் மைத்துனரும்A. இம்ரான் கான், A,ரபியுல்கான் M.ஜியாவுதீன், M.அசாருதீன்,Mஇமாம்தீன் ஆகியோரின் சிறிய தகப்பனாருமாகிய SRK.மாலிக் அவர்கள் வஃபாத் ஆகிவிட்டார்கள்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அவரின் மறுமை வாழ்க்கைக்காக துவா செய்யுங்கள்.
Post a Comment