மல்லிப்பட்டினத்தை அடுத்த ஆண்டிக்காடு அருகே பிளாஸ்டிக் பாட்டிலில் குழந்தையின் உடல் மீட்பு...!

 


பிளாஸ்டிக் பாட்டிலில் குழந்தையின் உடல் - ஆண்டிக்காடு அருகே கொடூரம்...


ஆண்டிக்காடு துணை ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள குணபாலன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட நிலையில் குழந்தையின் உடல் கண்டெடுப்பு....


பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து தூக்கி வீசியது யார் என சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் விசாரணை...

Post a Comment

Previous Post Next Post